×

தொழிலாளி மயங்கி விழுந்து பலி

கும்மிடிப்பூண்டி: நேமலூர் ஊராட்சியில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. இங்கு  10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  சண்முகம் (43). இவர் நேற்று வழக்கம்போல்  காலையில் வேலை செய்த போது,  திடீர்  என அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவிலியர்கள் மாதர்பாக்கம அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டது தெரிந்தது. …

The post தொழிலாளி மயங்கி விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Karur District ,Dinakaran ,
× RELATED பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை தேவை