வேல்முருகன் விநாயகர் சுவாமிக்கு வெள்ளிச்கவசம்

சாத்துபடிஓசூர், மார்ச் 30: ஓசூர் ரயில் நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோயில் வளாகத்தில் விநாயகருக்கு தனி சந்நிதி உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வேல்முருகன், விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி செய்யப்பட்டது. தொ டர் ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓசூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், ஆலயக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஆலய குருக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Related Stories:

>