திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் அய்யம்பேட்டையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

பாபநாசம், மார்ச் 29: பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைமைக்கழக பேச்சாளர் ராஜீவ்காந்தி பேசினார். இதில் அய்யம்பேட்டை பேரூர் செயலாளர் துளசி அய்யா, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>