ஈரோடு பகுதியில் இன்று மின் தடை

ஈரோடு,மார்ச் 26: ஈரோடு மேட்டுக்கடை துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் வில்லரசம்பட்டி மின் பாதையில் உயர் அழுத்த மின் பாதையில், மின் கம்பிகள் மாற்றியமைக்கும் பணி இன்று (26ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், விஐபி கோல்டன் சிட்டி, வீரப்பம்பாளையம் பைபாஸ் ரோடு, வீரப்பம்பாளையம், தாய் நகர் போன்ற பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>