×

காஷ்மீருக்கு குதூகல சுற்றுலா

கோவை, மார்ச் 24:  கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள நீமா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தியாவில் குளுகுளு நகரான காஷ்மீருக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறது. இதுகுறித்து நீமா டூர்ஸ் நிர்வாக இயக்குனர் கூறுகையில்,  நகர் பேகல் ஹோம், குல்மார்க் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்கிறோம். ஒரு நபருக்கு ரூபாய் 37,500. விமான கட்டணம் தனி. 6 இரவுகள் 7 பகல் கொண்ட இந்த சுற்றுலாவில் கலந்து கொள்பவர்களுக்கு தங்குவதற்கான ஹோட்டல் வசதி, பகல் இரவு உணவு சுற்றுலா தலங்களை பார்க்கும் கட்டணம் இதில் அடங்கும். கோவையிலிருந்து மே 20ம் தேதி சுற்றுலா பயணம் புறப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் விபரம் அறிய 9842287444 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  இதற்கான ஏற்பாடுகளை நாங்களே செய்து தருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kashmir ,
× RELATED காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது...