வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொதுபார்வையாளர் ஆய்வு

பட்டுக்கோட்டை, மார்ச் 24: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டான், மகிழங்கோட்டை, அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, பொன்னவராயன் கோட்டை, நாட்டுச்சாலை, மதுக்கூர், வேப்பங்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் சவுஹான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Related Stories:

>