5 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ஒரு வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தில் நோட்டோவையும் சேர்த்து 16 வேட்பாளர்கள் பெயர்கள் சின்னத்துடன் இடம் பெற்றிருக்கும். அதன்படி, கரூர் சட்டமன்ற தொகுதியில் 77பேர் போட்டியிட உள்ளனர் என்பதால் இந்த தொகுதியில் மட்டும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் 5 வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>