×

நெல்லையில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் தொண்டர்கள் குவிந்தனர்

நெல்லை, மார்ச் 21:  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நெல்லை டவுன் வாகையமுடி முனையில் நேற்று மாலை திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்றிய பிரசார கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நெல்லை டவுன் வாகையடி முனையில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் கட்சியினர் திரளாக பங்கேற்றனர். நெல்லை தொகுதி எம்.பி. ஞானதிரவியம், நெல்லை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை, டிபிஎம் மைதீன்கான் எம்எல்ஏ., மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் கிரகாம்பெல், நெசவாளர் அணி மாநில செயலாளர் பெருமாள், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, மாவட்ட அவைத்தலைவர் சுப சீதாராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பேச்சிப்பாண்டியன், கே.ஆர். ராஜூ, தீர்மானக்குழு செயலாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, துணை அமைப்பாளர் பிஎம் சரவணன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பலராமன்,

திமுக பகுதி செயலாளர்கள் ெநல்லை கோபி என்ற நமச்சிவாயம்,  ரவீந்தர், தச்சை சுப்பிரமணியன், டாக்டர் சங்கர், மேலப்பாளையம் அப்துல் ைகயூம், பாளை பூக்கடை அண்ணாத்துரை, அண்டன் செல்லத்துரை, பாளை ஒன்றிய செயலாளர்கள் தங்கப்பாண்டியன், போர்வெல் கணேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ், துணை அமைப்பாளர் கலைச்செல்வன், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆ.க.மணி, வள்ளியம்மாள், மாநகர இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் எஸ்.வி.சுரேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் கந்தசாமி, நெல்லை தொகுதி ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளர் காசிமணி, வக்கீல் நவ்ஷாத், சுப்பிரமணியன், எல்ஐசி பேச்சிமுத்து, மேகை செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

கூட்டணி கட்சிகள் சார்பில் மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கேஎம்ஏ நிஜாம், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பொருளாளர் ராஜேஷ்முருகன், முகமது அனஸ்ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கரிசல் சுரேஷ், மனிதநேய மக்கள்கட்சி மாவட்டச் செயலாளர் ரசூல்மைதீன், தமுமுக மாவட்டத் தலைவர் பிலால், தமிழ்ப்புலிகள் மாவட்டச் செயலாளர் தமிழரசு, ஆதிதமிழர் பேரவை கலைக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் சுடலைக்கண்ணு, ராஜகுமாரி, முன்னாள் கவுன்சிலர்கள் பாலன் என்ற ராஜா, பிரான்சிஸ் மற்றும் ஜெயின் உசேன், தொமுச சைபுதீன், பேரங்காடி ஐயப்பன், கேடிசி நகர் திமுக செயலாளர் மாரிச்சாமி, நடுவை மாரிமுத்து, வல்லநாடு முத்து, வேலன்குளம் முருகன், இளைஞர் அணி கண்ணையா, மகளிர் தொண்டரணி ரேவதி அசோக், மகளிரணி ஆமீனா சாதிக், ராஜேஸ்வரி, சவுந்தரம், அனிதா, கிரிஜா குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கோர் பங்கேற்றனர்.

Tags : MK ,Stalin ,Nellai ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...