×

அகற்ற கோரிக்கை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுபார்வையாளர் வருகை

தேர்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பொதுப் பார்வையாளராக சந்தன் சயன் குஹா கரூர் மாவட்டத்திற்கு 18ம்தேதி வந்துள்ளார். பொதுமக்கள் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் தெரிவிக்க விரும்பினால், தேர்தல் பொதுப் பார்வையாளர் அலைபேசி எண் 9498747707ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் பார்வையாளர் தங்கியுள்ள புகளூர்காகித ஆலை நிறுவன விருந்தினர் மாளிகை, பிளாக் எண் 2, அறை எண் 6ல் தினமும் மாலை 5.30மணி முதல் 7மணி வரை நேரில் சந்தித்தும் புகார்களை தெரிவிக்கலாம்.

Tags : Aravakurichi ,Assembly ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...