×

நத்தத்தில் 34 பேர் மனுதாக்கல்

நத்தம், மார்ச் 20: நத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம், அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன், அமமுக வேட்பாளர் ராஜா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவசங்கரன், மநீம கூட்டணி வேட்பாளர் சரண்ராஜ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள் என 34 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : Nathdwara ,
× RELATED நத்தத்தில் மகளிர் தின விழா