செயல்வீரர் கூட்டத்தில் கே.என்.நேரு உறுதி திமுக கூட்டணிக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு

திருச்சி, மார்ச் 19: லோக் தந்திரிக் ஜனதா தள மாநில தலைவர் ராஜகோபால் நேற்று திருச்சியில் அளித்த பேட்டி: தமிழகத்தில் காவல்துறை, ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணம் கடத்தப்படுவதாக தகவல் கசிந்து கொண்டிருக்கிறது. பறக்கும் படை பாரபட்சம் இல்லாமல் செயல்பட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வழக்கில் சிக்கி உள்ள சிறப்பு டிஜிபியை சிறப்பு டிஜிபியை கொண்டு விசாரணை செய்து கைது செய்ய வேண்டும். 144 தடை உத்தரவை அமல்படுத்தி, தேர்தலை நடத்தக்கூடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. எனவே பாஜ- அதிமுக கூட்டணியை வீழ்த்த, திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories:

>