×

பரமக்குடியில் 13 பேர் மனு தாக்கல்


பரமக்குடி, மார்ச் 19:  பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சதன்பிரபாகர், தி.மு.க., வேட்பாளர் முருகேசன், புதிய தமிழகம், ம.நீ.மய்யம் உள்ளிட்ட 13 பேர் நேற்று வரை மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : Paramakudi ,
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...