வேப்பனஹள்ளியில் கே.பி.முனுசாமிக்கு ஆதரவாக 21ம் தேதி முதல்வர் பிரசாரம்

வேப்பனஹள்ளி, மார்ச் 18:வேப்பனஹள்ளியில் அதிமுக வேட்பாளராக கே.பி.முனுசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 21ம் தேதி வேப்பனஹள்ளிக்கு வருகிறார். இதையடுத்து, பிரசாரத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்பி அசோக்குமார், ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

Related Stories: