வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்

நாகை, மார்ச் 18: நாகையில் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் அமுத விஜயரங்கன் வரவேற்றார். மாநில தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன், தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>