×

திருவில்லிபுத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்


திருவில்லிபுத்தூர், மார்ச் 18: திருவில்லிபுத்தூர் சடட்மன்ற தொகுதி (தனி) திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ்  நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். திருவில்லிபுத்தூர் தேர்தல் அதிகாரி முருகனிடம் நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் எம்பி அழகிரிசாமி, திருவில்லிபுத்தூர் யூனியன் சேர்மன் மல்லி ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர். இதே போல அமமுக வேட்பாளர் சங்கீத பிரியா வேட்புமனு தாக்கல் செய்தார்.

Tags : Congress ,Srivilliputhur ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...