வாசுதேவநல்லூர் அதிமுக வேட்பாளர் மனோகரன் எம்எல்ஏ வேட்புமனு தாக்கல்

சிவகிரி, மார்ச் 18: வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரன் எம்எல்ஏ வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் மனோகரன் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் சிவகிரி தாலுகா அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாவிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சவுக்கை வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் வாசுதேவநல்லூர் வடக்கு மூர்த்திபாண்டியன், தெற்கு துரைப்பாண்டியன், அவைத்தலைவர் முகமதுஉசேன், மாவட்ட மாணவரணி முன்னாள் தலைவர் சசிக்குமார், பேரூர் செயலாளர்கள் ராயகிரி சேவுகப்பாண்டியன், வாசுதேவநல்லூர் சீமான்மணிகண்டன், சிவகிரி காசிராஜன், வாசு.,பேரூர் தலைவர் நீராவி, பொருளாளர் திவான்மைதீன், ஜெ.பேரவை முருகையா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜாராம் பாண்டியன், மருதுபாண்டியன், பேரூர் ஜெ.பேரவை வெங்கடேஷ், ஆனந்தன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மகேஸ்வரன்,பாஜ பொறுப்பாளர் பாண்டித்துரை, ஒன்றிய தலைவர்கள் பழனிசாமி அர்ச்சுனன்  சிவகிரி நகர தலைவர் தங்கம் வாசு. பாஜ தலைவர் அய்யர்சிகாமணி, முன்னாள் ஒன்றிய தலைவர் கோதண்டராமன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் சங்கரநாராயணன், மாவட்ட பட்டியல் அணி செயலாளர் சாமி, மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளர் செல்வம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் பீமாராவ், ஒன்றிய பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், கருணாகரன், ராமலிங்கம், பண்டாரம், முருகன், சுப்பிரமணியன், முப்புடாதி, கணேசன் பங்கேற்றனர்.

Related Stories:

>