×

மணலுடன் லாரி பறிமுதல்

 

தொண்டி, ஆக.4: தொண்டியில் மணலுடன் நின்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். தொண்டி அக்ரஹாரம் தெருவில், உரிய அனுமதியின்றி மணலுடன் லாரி நிற்பதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், 2 யூனிட் மணலுடன் நின்று கொண்டிருந்த லாரியை பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

 

Tags : Thondi ,Agraharam Street ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...