×

இன்று மின்தடை

 

திருப்புத்தூர், ஆக.4: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட எஸ்.புதூர் பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட எஸ்.புதூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஆக.4) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான எஸ்.புதூர் வாராப்பூர், மேல வண்ணாரிருப்பு, புழுதிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி, முசுண்டப்பட்டி, உலகம்பட்டி, குளத்துப்பட்டி, வார்ப்பட்டு, கருப்பக்குடிப்பட்டி, கீழக்குறிச்சிப்பட்டி மற்றும் இவைகளின் சுற்று வட்டார கிராம பகுதிகளிலும் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று திருப்புத்தூர் துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் நாகநர்மதா தெரிவித்துள்ளார்.

 

Tags : Tiruputhur ,S. Pudur ,Sivaganga ,Tiruputhur division ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...