×

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி சொத்து முறைகேடு: 2 பேரிடம் விசாரணை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி சொத்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் போலி ஆவணம் மூலம் பட்டா பெற்றது விசாரணையில் அம்பலமானது.

Tags : Madurai Meenakshi Amman Temple ,Madurai ,Central Crime Branch police ,Rajkumar ,Pudukkottai ,
× RELATED எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட...