சேலம் தமிழ் சங்க நிறுவனர்

ராஜாராம் சிலை திறப்புஓசூர், மார்ச் 18:  சேலம் தமிழ் சங்க நிறுவனர் ராஜாராம் சிலை திறப்பு விழா மற்றும் சிறந்த நூல்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் சேலம் தமிழ்சங்க வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன் கலந்து கொண்டு ராஜாராம் சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஓசூர் தமிழ் வளர்ச்சி மன்ற அறக்கட்டளை தலைவர் மனோகரன், சேலம் தமிழ் சங்க தலைவர் துரைசாமி, பொருளாளர் சங்கர், செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   ...

Related Stories:

>