சர்வதேச பெண்கள் தினவிழா

திண்டுக்கல், மார்ச் 17: திண்டுக்கல்லில் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று சர்வதேச பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அடைக்கல அன்னை சபையின் மையக் கல்வி ஒருங்கிணைப்பாளரும் கல்லூரியின் செயலாளருமான மாரியம்மாள் தலைமை வகித்தார். கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் பாலசுந்தரி  கலந்துகொண்டு பேசினார். இதில் கல்லூரி நிர்வாகி பர்த்லேமியா, கல்லூரியின் முதல்வர் காயத்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>