×

சாத்தூர் தொகுதியில் அதிமுக, அமமுக வேட்புமனு தாக்கல்

சாத்தூர், மார்ச் 16: சாத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். சாத்தூர் தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளர் ராஜவர்மன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர் ரவிச்சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். சாத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலரான சாத்தூர் கோட்டாட்சியர் புஷ்பா வேட்பு மனுவை பெற்றுகொண்டார். இதுவரை 16 பேர் வேட்பு மனுக்களை பெற்று சென்றுள்ளனர்.

Tags : AIADMK ,Sattur ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...