×

ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் வெடித்து சிதறியது

 

தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் வெடித்து சிதறியது. ஹார்முஸ் நீரிணையில் இருந்த கண்ணி வெடிகளில் மோதியதால் வெடித்து சிதறியது என்று ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Tags : Strait of Hormuz ,TEHRAN ,Iran's Revolutionary Defense Force ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...