×

மணல் கடத்திய விவசாயி கைது

கறம்பக்குடி, ஜூலை 16: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் அனுமதி இன்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளப்படுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீார் சோதனையில் ஈடுபட்டனர். மணல் கடத்திய கருக்கா குறிச்சையைச் சேர்ந்த மகேஷ் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : Karambakudi ,Thirumananjeri Agni river ,Pudukkottai district ,Karuka Kurichai ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...