- காமராஜர்
- மாலை அணிவகுப்பு
- நெல்லா
- திருநெல்வேலி
- திருநெல்வேலி நகராட்சி மாவட்டத்தின் காங்கிரசுக் குழு
- நெல்லா மாவட்ட காங்கிரஸ் குழு
- கே. சங்கரபாண்டியன்
- உமபதி சிவன்
- காங்கிரஸ் கட்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று காலை 11.00 மணியளவில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போது, நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.சங்கரபாண்டியன், உமாபதி சிவன் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பொதுவெளியில் ஊடகங்களில் செய்தி வெளிவருகிற அளவுக்கு, கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதற்காக அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. கடிதம் கிடைத்த 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர். ராமசாமியின் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
