ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் தஞ்சையில் 8 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

தஞ்சை, மார்ச் 14: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2021க்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.திருவிடைமருதூர், கும்பகோணம் சிவபிரசாத்- 7530009348, ஒரத்தநாடு, பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர் உடால்ராஜ்சிங் -9345569860, பட்டுக்கோட்டை, பேராவூரணி சமிர்பாண்டே- 93450100813. மேற்கண்டவாறு நியமனம் செய்ப்பட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர்களிடம், அரசியல் கட்சி பிரதிநிதிகள் அல்லது பொதுமக்கள் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதியின் தேர்தல் செலவினம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>