×

ஈரானின் தென் மேற்கு பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் காயம்

ஈரானின் தென் மேற்கு பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இதில் 4 பேர் காயமடைந்தனர். ஹோர்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவம் இந்த அதிரடித் தாக்குதல்களை மேற்கொண்டது.

Tags : US military ,southwestern part of Iran ,southwestern ,of ,Iran ,Strait of Hormuz ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...