×

பாங்காக் மதுக்கடையில் பயங்கர தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு!

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காகில் உள்ள மதுக்கடை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்; மேலும் 22 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Bangkok ,THAI CAPITAL ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...