சட்டசபை தேர்தல் முடியும் வரை மாற்றுத்திறனாளிகளுக்கு சான்று வழங்கப்படமாட்டாது

திருப்பூர், மார்ச்13:திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மவாட்டத்தில் சமூக இடைவெளியுடன் மாற்றுத்திறனாளி மருத்துவச்சான்று வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கடந்த 26ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலலில் உள்ளதால் மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவச்சான்று வழங்கும் முகாம் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Related Stories:

>