அத்தார் ஜமாத் நிர்வாக குழு கூட்டம்

கோவை, மார்ச் 13: கோவை அத்தார் ஜமாத் நிர்வாக குழு கூட்டம் ஜமாத் அலுவலகத்தில் ேநற்று முன்தினம் நடந்தது. ஜமாத் செயலாளர் ரபியுதீன் தலைமை தாங்கினார். இதில், 2021-2023-ம் ஆண்டுக்கான நிர்வாக சபை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தலை வரும் 21.03.2021 (ஞாயிறு) அன்று காலை 10 மணி மதல் மாலை 6 மணி வரை கரும்புக்கடை ஆசாத் நகரில் உள்ள கோவை அத்தார் ஜமாத் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், நிர்வாக குழுவினர் திரளாக பங்கேற்றனர்.

Related Stories:

>