×

வியட்நாம் பூ குவாக் தீவு அருகே இந்திய சுற்றுலா பயணிகள் 32 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து!

வியட்நாம் பூ குவாக் தீவு அருகே இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய சுற்றுலா பயணிகள் 32 பேர் மற்றும் 3 ஊழியர்களுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் தமிழர்களும் இருந்தனர்.

Tags : Phu Quak Island ,Vietnam ,Phu Quak ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...