×

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் அறிவிப்பு

 

ஆஸ்திரேலியா: இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் அறிவித்துள்ளார் . ஆஸ்திரேலியாவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. யுரேனியம் அதிகமாக கிடைத்தால் இந்தியாவில் அணுமின் உற்பத்தி அதிகரிக்கும்.

Tags : Prime Minister Anthony Albanis ,India ,Australia ,Anthony Albanis ,Narendra Modi ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...