×

இருமத்தூரில் இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம்

 

காரிமங்கலம், ஜூலை 8: காரிமங்கலம் தாலுகா இருமத்தூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று (8ம்தேதி) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் பெற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமாய், காரிமங்கலம் தாசில்தார் சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Relations Project ,Irumathur ,Karimangalam ,Irumathur, ,Karimangalam taluka ,Collector ,Saravanan ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...