×

கேரள மாநிலம் வயநாடு அருகே நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

கேரளா: வயநாடு மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மழை தொடர்வதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகே நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. வயநாட்டிற்கு ரெட் அலர்ட் -குவாரி, சுற்றுலா மையங்களை மூட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Kerala ,Wayanad ,Wayanadu district ,
× RELATED கேரள மாநிலம் வயநாடு அருகே நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு