×

ஆலங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன.

Tags : Alankulam paddy ,Tenkasi ,Alankulam ,paddy ,
× RELATED மற்ற அமைச்சர்கள் எல்லாம் நைட்...