மக்கள் நீதி மய்யம் காஞ்சிபுரம் வேட்பாளர்

காஞ்சிபுரம்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளராக தொழிலதிபர் எஸ்.கே.பி.கோபிநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநில செயலாளராக உள்ள இவர், பசுமை காஞ்சி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொருளாளராக இருந்துள்ளார்.

Related Stories:

>