×

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி: 191 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது.

Tags : 2nd T20 ,England ,T20 ,Manchester ,Indian ,
× RELATED மகளிர் உலக கோப்பை டி20: இறுதிப்போட்டியில் இன்று ஆஸி-இங்கி. மோதல்