×

ஆன்லைன் வர்த்தகத்தில் கவனம்

 

பரமக்குடி, ஜூன் 30: மொபைல் போனுக்கு வரும் மெசேஜ், லிங்க் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழப்பதாக தொடர்ந்து புகார் வருவதால் சைபர் கிரைம் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், போனில் வங்கி கணக்கு விபரங்களை கேட்டால் தெரிவிக்க வேண்டாம் வங்கி ஏடிஎம் குறித்த விபரங்கள் கேட்டால், அது குறித்து நேரடியாக வங்கிக்கு சென்று தெரியப்படுத்துகிறோம் என போனை துண்டிக்க வேண்டும். இது போன்ற மோசடிகளை கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றனர்.

 

Tags : Paramakudi ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...