×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

விருதுநகர்: சாத்தூர் அருகே மூர்த்திநாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சீனி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலை மூடப்பட்டிருந்த நிலையில் ரசாயன பொருட்களில் வேதியியல் மாற்றத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : Chaturthi ,Virudhunagar ,Murthinayakanpati ,Chathur ,Cini ,
× RELATED ஆவின் பால் விநியோகம் 30% குறைப்பு?