×

தவெக அமைச்சர் சரத்குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரி திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: தவெக அமைச்சர் சரத்குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரி திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. ‘பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போல் வீடியோ வெளியிட்ட அமைச்சரை பதவிநீக்கம் செய்க. குழந்தைகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்கிறார் அமைச்சர் சரத்குமார். தவறான செயலை செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அமைச்சர் சரத்குமார் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது’ என திமுக தெரிவித்துள்ளது.

Tags : Dimuka ,Minister ,Sarathkumar ,Chennai ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...