உலக மகளிர் தினவிழா

மணப்பாறை மார்ச் 10: மணப்பாறையில் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் உலக மகளிர் தின விழா ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பெண் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பெண் காவலர்கள், நீதிமன்ற பெண் பணியாளர்கள், அவர்களது குழந்தைகள் ஆகியோருக்கு விளையாட்டி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. குற்றவியல் நடுவர் செந்தில்குமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி.கலையரசி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கோமதி மற்றும் மணப்பாறை டிஎஸ்பி.பிருந்தா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

Related Stories:

>