×

திருச்சி ஜோஸ் ஆலுக்காஸில் உலக மகளிர் தினவிழா

திருச்சி, மார்ச் 10: திருச்சி ஜோஸ் ஆலுக்காஸ் ஜுவல்லரியில் உலக மகளிர் தின விழா சிறப்பு கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. ஜோஸ் ஆலுக்காஸ் ஜுவல்லரி மண்டல மேலாளர் கிரேஷியஸ், கிளை மேலாளர் லாசன், துணை மேலாளர் அனுபு தலைமை தாங்கினர். விழாவில் சிறப்பு விருந்தினர்கள் டாக்டர்கள் தீபாமுகுந்தன், சுசிலாதேவி, மரகதம், அறிவுகுயில் மற்றும் நீலமேகம், லட்சுமிபிரியா, நசிமாபேகம், கயல்விழி, சுந்தரம்பிரியா இளங்கோவன், காயத்ரி, சுசிலா சுப்பையன், அமுதாபாபு, மார்கிரேட், வாசுகிஐயப்பன், பாரதி, கவிதாநரேந்திரன், பைசாஜலீல், ராதாகண்ணன், வசந்ததேவி, அகிலாம்மாள், வித்யா ராமச்சந்திரன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு ஜோஸ்ஆலுக்காஸ் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags : World Women's Day ,Jose Alucas, Trichy ,
× RELATED சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நேர...