×

அமோனியா வாயு கசிவால் பலியானோர் குடும்பத்தினரை சந்திக்காத விஜய்யின் ஆணவம், அலட்சியம் அதிர்ச்சி – நயினார் நாகேந்திரன்

சென்னை: அமோனியா வாயு கசிவால் பலியானோர் குடும்பத்தினரை சந்திக்காத விஜய்யின் ஆணவம், அலட்சியம் அதிர்ச்சியளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். முதலமைச்சர் விஜய் சினிமாக்காரர்களை தினசரி சந்தித்து சிரித்துப் பேசி மகிழ்கிறார். தவெக ஆட்சியில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொல்ல நேரமில்லையா? மனமில்லையா?. ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வந்தால்தான் விஜய்யிடம் ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமோ? என்று நயினார் விமர்சித்துள்ளார்.

Tags : Vijay ,Nayinar Nagendran ,Chennai ,Chief Minister ,
× RELATED சட்டமன்றத்தில் என்னை தேடாதீர்கள்,...