×

சட்டமன்றத்தில் என்னை தேடாதீர்கள், மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சட்டமன்றத்தில் என்னை தேடாதீர்கள், மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என பேசிய முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். கோட்டையில் என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்குள்ள கோப்புகளை பாருங்கள். கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட கோப்புகளை பாருங்கள், இந்த ஸ்டாலின் இருப்பான் என்று கூறியுள்ளார்.

Tags : DMK ,MK Stalin ,Chennai ,Chief Minister ,Vijay ,
× RELATED FCRA சட்டத் திருத்தங்களுக்கு எதிரான நாடு...