×

ஐஎன்டியூசி சார்பில் மகளிர் தின விழா

ஓசூர், மார்ச் 10: ஓசூர் அடுத்த சிப்காட்டில் உள்ள மைக்ரோலேப் தொழிற்சாலையில், ஐஎன்டியூசி தொழிற்சங்கம் சார்பில், சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில்  சிறப்பு அழைப்பாளராக ஐஎன்டியூசி தேசிய செயலாளர், காங்கிரஸ் முன்னாள்  எம்எல்ஏ மனோகரன் கலந்துகொண்டு கேக் வெட்டினார். பின்னர் சங்க நிர்வாகிகள்  உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் ஐஎன்டியூசி தொழிற்சங்க  நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். ...

Tags : Women's Day ,INTUC ,
× RELATED ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்