அமராவதி: “முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக அரசு மிகவும் நேர்மையாகவும் தொழில்முறை அணுகுமுறையுடனும் செயல்பட்டது. அது நிச்சயம் பாராட்டுக்குரியது. முதலீடுகளை ஈர்க்க திமுகவுடன் நாங்கள் கடுமையாக போட்டியிட்டோம், அதில் சிலவற்றை வென்றோம், சிலவற்றை இழந்தோம்” என ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
