×

திமுக தலைவரிடம் வாழ்த்து; மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்க பரிசு

ஈரோடு: ஈரோடு ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கடந்த ஆண்டு 6 முதல் 12 வகுப்பு வரை தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தார். இதனை தொடர்ந்து பிளஸ் 2 பொது தேர்வில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர் இளங்கோ ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தார்.விழாவில் செயலாளர் மற்றும் தாளாளர் கலந்து கொண்டனர்.

Tags : DIMUKA ,MEENADACHI SUNDARANAR EDUCATION ,Erode ,Erode Rangampalayam Meenakshi Sundaranar Secondary School ,Ramachandran ,
× RELATED ஈரோடு சட்டக் கல்லூரி சார்பில் நீதி தேவதை உலக சாதனை நிகழ்வு