சூளகிரி பிடிஓ ஆபிசுக்கு 441 மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை

சூளகிரி, மார்ச் 9:சட்டபேரவை தேர்தலையொட்டி வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் உள்ள 373 வாக்கு சாவடிகளுக்கு 441 வாக்கு இயந்திரங்கள் மற்றும் 478 விவிபேட் இயந்திரங்கள் வந்தது. மின்னணு இயந்திரங்கள் அனைத்தும், சூளகிரி பிடிஓ அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து வேப்பனஹள்ளி தொகுதி தேர்தல் அலுவலர் கோபு, சூளகிரி தாசில்தார் பூவிதன், மற்றும் வருவாய் அலுவலர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>