×

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியேறுவதாக அந்த கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஜி.கே.வாசனின் தமாகா வெளியேறியது.

Tags : Tamil Nadu People's Progress Party ,National Democratic Alliance ,Chennai ,John Pandian ,G.K. Vasan ,Tamakha ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...