×

ஸ்பெயின் அணியை கோல் போட விடாமல் தண்ணி காட்டிய குட்டித் தீவு நாடு கேப் வேர்டே

உலக கோப்பை வென்ற ஸ்பெயின் அணியை கோல் போட விடாமல் குட்டித் தீவு நாடு கேப் வேர்டே தண்ணி காட்டியது. கேப் வேர்டேவை சேர்ந்த 40 வயதான கோல் கீப்பர் வோசீன்யா 7 கோல் வாய்ப்புகளைத் தடுத்து அதிரடி காட்டினார். இரு அணிகளும் எந்த கோலும் அடிக்காமல் போட்டி டிராவில் முடிந்தது.

Tags : Cape Verde ,Cape ,Verde ,Kutid ,World Cup ,Spain ,Vossinya ,
× RELATED டெத் நோட் ஜப்பான் கோச் கையில் அந்த மர்ம டைரி?